Search This Blog

Thursday, January 9, 2025

நீர் காகம் ~ Water Crows !

காகங்கள் சரி !  நீர் காகம் தெரியுமா ??  -  Water Crows !?!? 



"கட்டுக்கடங்காமல் பறக்கும் ஏலியன் பறவைகள்" - ஏதோ  ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படத்தின் பெயர் போல் தோன்றலாம். ஆனால் கடலோர கென்யா மக்களுக்கு இது நிஜத்தில் நடக்கும் ஒன்று. 

இந்திய காகம் கென்யாவில் "குங்குரு" அல்லது "குராபு" என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவைகள் இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவை. பெரும்பாலும் வர்த்தகக் கப்பல்களில் பயணம் செய்வதன் மூலம் கண்டம் தாண்டி பரவுகின்றன.  அவை 1890களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது, அப்போது பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்த சான்சிபார் தீவுக்கூட்டத்தில் பெருகிவரும் கழிவுப் பிரச்னையைச் சமாளிக்கும் முயற்சியில் காகங்கள் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது. கென்யாவில் காகங்கள் கென்யாவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள அதிகாரிகள் பிரச்னைக்கு தீர்வாக 10 லட்சம் காகங்களை கொல்லும் பணியை தொடங்கியுள்ளனர். 

The little cormorant (Microcarbo niger) is a member of the cormorant family of seabirds. Slightly smaller than the Indian cormorant it lacks a peaked head and has a shorter beak. It is widely distributed across the Indian Like other cormorants, it is often found perched on a waterside rock with its wings spread out after coming out of the water. The entire body is black in the breeding season but the plumage is brownish, and the throat has a small whitish patch in the non-breeding season. 

The species was described by Vieillot in 1817 as Hydrocorax niger. The genus Hydrocorax literally means water crow.   

The little cormorant (Microcarbo niger) is a member of the cormorant family of seabirds.  சிறிய நீர்க்காகம் ( கரண்டம், அர்க்கம்)  என்றழைக்கப்படும் பறவை தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்கின்றது. ஏறக்குறைய 20 அங்குலம் (53 செ.மீ) நீளமுடையது; ஆண், பெண் பறவைகள் ஒரே மாதிரி இருக்கும். உடல் முழுவதும் கருப்பாக, ஒருவித பச்சை நிற மினுமினுப்புடன் காணப்படும். தொண்டைப்பை பகுதியைச் சுற்றி வெண்ணிறத் திட்டு இருக்கும்.

 

Cormorant landing and water splash  was pictured at Kairavini thirukkulam – the temple tank of Sri Parthasarathi Perumal.  

Mankind’s cruelty extends beyond imagination.  Cormorant fishing is a traditional fishing technique in which fishermen use trained cormorants to catch fish in rivers. Historically, cormorant fishing has taken place in China and Japan,  as well as Greece, North Macedonia, and briefly, England and France. It was attested as a method used by the ancient Japanese in the Book of Sui, the official history of the Sui Dynasty of China, completed in 636 CE.   

It is a technique where the birds catch their prey but cannot eat them.  To control the birds, the fishermen tie a loose snare near the base of the bird's throat. The snare does not stop the bird from swallowing small fish, but prevents the bird from swallowing larger fish, which are held temporarily in their gullet. When a cormorant has caught a fish in its throat, the fisherman brings the bird back to the boat and has it regurgitate the fish. 

Cormorant is also a font.  Cormorant is a free display type family.  The project currently comprises a total of 45 font files spanning 9 different visual styles (Roman, Italic, Infant, Infant Italic, Garamond, Garamond Italic, Upright Cursive, Small Caps, and Unicase) and 5 weights (Light, Regular, Medium, SemiBold, and Bold.) Cormorant was conceived, drawn, spaced, kerned, programmed, interpolated, and produced in its entirety by Christian Thalmann of Catharsis Fonts.  
 
Interesting !
 
With regards – S. Sampathkumar
9.1.2025 

No comments:

Post a Comment