Pages

Sunday, January 17, 2010

THAI THIRUVONAM - SRI PARTHASARATHI AND SRI VEERARAGHAVAR

Date : 16th Jan 2009 - Saturday

உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவர்களின் பாத கமலங்களில் அடியேனுடைய    சமர்ப்பணம். 


தை மாதம் திருவோணம் திருநட்சதிரத்தில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் அழகாக புறப்பாடு கண்டருளினார்.  சகல கல்யாண குணங்களும் கொண்ட எம்பெருமானின் அழகுக்கு மேலும் அழகூட்ட ஒரு பதக்கம் சமர்ப்பிக்க பட்டு இருந்தது.  "மார்பில்
 திருவன்"  எனவும் 'எந்தை ஒரு  வல்லித் மரையான் ஒன்றிய சீர் மார்வன்'  என  மங்களா சாசனம் செய்ய பெற்ற  பெருமாள் சாற்றி கொண்டவுடன் அப் பதக்கத்தின் அழகு மேலும் மிளிர்ந்தது.

புறப்பாடு சமயம் எடுக்கப்பட்ட சில படங்கள் - பக்தர்கள் அனைவரும் கண்டு களிக்க  இங்கே :









இன்று காலை திரு எவ்வுள் என பாடல் பெற்ற திவ்ய க்ஷேற்றதினை சேவிக்கும்
வாய்ப்பு கிடைத்தது.  வீர ராகவ பெருமாள் ஐந்தாம் நாள் உத்சவத்தில் பல்லக்கில் நாச்சியார் திருகோலத்தில் எழுந்து அருளினார்.  சில படங்கள் இங்கே :

புறப்பாடு



திருவந்தி காப்பு
  

கோவில் விழயங்களை தெரிவிக்க போடப்படும் வெடி



அடியேன் - ஸ்ரீனிவாச தாசன் (சம்பத் குமார்)

No comments:

Post a Comment