மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின்
குயில்பாட்டு, (the songbird Cuckoo) மற்றைப் பாட்டுகளினின்றும் வேறுபாடானது. கவிஞன்,
குயிலொடு கொண்ட காதலைத் தானே சொல்வதாக அமைகிறது. விழுமிய பொருளையும் உயர்ந்த தத்துவக்
கருத்தையும் மனித வாழ்க்கையை, லட்சியத் துணையோடு இணைக்கும் வகையிலும் அமைந்து, பொருள்நயமும்,
கவிதை இனிமையும் சேர்ந்த இத்தொகுப்பு பாரதியார் பாண்டிச்சேரியில் வாழ்ந்தபோது இயற்றப்பட்டதாம்.
காலைத்
துயிலெழுந்து,காலிரண்டு முன்போலே
சோலைக்கிழுத்திட,நான் சொந்த உணர்வில்லாமே
சோலையினில்
வந்து நின்று,சுற்றுமுற்றுந் தேடினேன்,
கோலப்
பறவைகளின் கூட்டமெல்லாங் காணவில்லை.
மூலையிலோர்
மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே
நீலக்
குயிலிருந்து நீண்டகதை சொல்லுவதும்
!! ,...
புதுச்சேரியில் கடல் அலை எழுப்பும்
ஓசை கவிஞருக்கு வேதப் பொருளை உரைத்ததாம்; கடல் அலைகள் மட்டுமல்ல ~ குக்கு
குக்கூவென்று குயில் பாடும் பாட்டில் தொக்க பொருளெல்லாம் தோன்றுகின்றது அவரது சிந்தைக்கே.
Cuckoo, (குயில்) of the family Cuculidae, designates some 60 arboreal members of the
subfamilies Cuculinae and Phaenicophaeinae. Cuculids range in length from about
16 cm (6.5 inches) in the glossy cuckoos (Chrysococcyx and Chalcites) to about
90 cm (36 inches) in the larger ground cuckoos. Most are coloured in drab grays
and browns, but a few have striking patches of rufous (reddish) or white, and
the glossy cuckoos are largely or partially shining emerald green. All have
long (sometimes extremely long), graduated tails, usually with the individual
feathers tipped with white. The bill is rather stout and somewhat downcurved.
The attribute for which the
cuckoos are best known is the habit of brood parasitism, found in all of the
Cuculinae and three species of Phaenicophaeinae. It consists of laying the eggs
singly in the nests of certain other bird species to be incubated by the foster
parents, who rear the young cuckoo. Some
of the adaptations that enhance the
survival of the young cuckoo are : egg-mimicry, in which the cuckoo egg
resembles that of the host minimizing
rejection by the host; removal of one or more host eggs by the adult cuckoo,
reducing both the competition from host nestlings and the danger of recognition
by the host that an egg has been added to the nest; and nest-mate ejection, in
which the young cuckoo heaves from the nest the host’s eggs and nestlings.
In India, a pied cuckoo or chatak has the magical
ability to summon rains wherever it goes. In fact, it feeds off rain. There are
many stories of pied cuckoos signaling the beginning of rainy season, heard from
childhood. The pied cuckoo is closely
associated with monsoon rains in India -- so much so that generations of nature
watchers and observers have found a strong correlation between a pied cuckoo's
sighting and rain following closely behind.
The Asian koel
(Eudynamys scolopaceus) is a member of the cuckoo order of birds, found in the
Indian Subcontinent, China, and Southeast Asia. The name koel is echoic in
origin with several language variants. The bird is a widely used symbol in
Indian poetry. The Asian koel is a large, long-tailed, cuckoo; male of the nominate race is glossy
bluish-black, with a pale greenish grey bill, the iris is crimson, and it has
grey legs and feet. The female of the nominate race is brownish on the crown
and has rufous streaks on the head. They are very vocal during the breeding
season (March to August in the Indian Subcontinent), with a range of different calls.
குயில்
பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ! அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே ~ இசைஞானி இளையராஜாவின் மனதை தொட்ட இசையில் ஸ்வர்ணலதா
பாடிய பாடல். படம் ராஜ்கிரண், மீனா, நடித்த -
'என் ராசாவின் மனசிலே'. இத்திரைப்படத்தில்
தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார்.
Interesting !
With regards – S.
Sampathkumar
20th June 2018
No comments:
Post a Comment