Pages

Saturday, September 11, 2021

Remembering Mahakavi Subrahamanya Barathiyar - 100 !!

முக்கிய முன் குறிப்பு :  இந்த மஹாகவி சுப்ரஹ்மண்ய பாரதியாரின் நினைவு கூறும் பதிவு நாளை 12.9.2021  தான் வெளியாக வேண்டும் .. .. .. .. எனினும் இன்றே (11.9.2021) பதிவிடப்படுகிறது !!!!

வந்தே மாதரம் என்போம்-எங்கள்  மாநிலத் தாயை வணங்குதல் என்போம்.

- என்ற வரிகளை கேட்டு மெய் சிலிர்த்தது உண்டா ?


காக்கை,குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;

நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை  ..

என்று பாடிய மகா உன்னத கவிஞனை பேரறிவாளனை உள்ளத்தில் கொண்டீரோ

Sisters and Brothers of America,  It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world; I thank you in the name of the mother of religions; and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects.  My thanks, also, to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honour of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true.

Swami Vivekananda - at the World’s Parliament of Religions, Chicago, 11 September 1893.

Sept. 10, 2001, was a day of unappreciated ironies and unexpectedly fateful decisions, a day when the important was often overlooked and the trivial often exaggerated. It was 12 years since the fall of the Berlin Wall and 133 days since the disappearance of Chandra Levy.  For some, Sept. 10 was the last day of an era. For 3,031 people who would be at the World Trade Center, the Pentagon and on four hijacked airliners the next day, it was the last day of life.

              Sept. 11, is remembered World over for various reasons ! -   on this day 20  years ago (in 2001) -  two planes were flown into the famous twin towers of the World Trade Center in New York City. 19 terrorists associated with the Islamic extremist group al-Qaeda hijacked four airplanes and carried out suicide attacks against targets in the United States. The third plane hit the Pentagon just outside Washington, DC, and the fourth plane crashed in a field in Pennsylvania. Over 3,000 people were killed during the 9/11 terrorist attacks. The 9/11 attack triggered major US initiatives to combat terrorism.

US President Joe Biden has urged unity as his country remembers the victims of the 2001 11 September attacks. In a video released on the eve of the 20th anniversary, he paid tribute to the 2,977 people who lost their lives. "We honour all those who risked and gave their lives in the minutes, hours, months and years afterwards," Mr Biden added, speaking of the emergency workers who responded to the attacks. Joe Biden will begin with a ceremony at 08:30 (12:30 GMT) in New York at the site where the World Trade Center's Twin Towers once stood.  There will be six moments of silence to correspond with the times the two World Trade Center towers were struck and fell, and the moments the Pentagon was attacked and Flight 93 crashed. He is not expected to deliver any speeches, but in his address on Friday, he said: "No matter how much time has passed, these commemorations bring everything painfully back as if you just got the news a few seconds ago."

Back home, tributes to the great poet Barathiyar is flowing in every media –    The man, the fighter, the poet Mahakavi Subrahmanya Bharathiyar.  He was a Genius, Extrovert, Patriot, Poet,  Thinker, man who dreamed beyond his time,  an eternal Optimist, man with die-hard spirit, motivator, man capable of uniting great minds, natural leader – all rolled one. Most unfortunate thing was his age – his life was too short - he lived for only 39 years and passed away one hundred  years ago.

பார்மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!

மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான் !!,

மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,

நலிவுமில்லை;  சாவுமில்லை,கேளீர்,கேளீர்!  

சுப்ரமணிய பாரதியார் ~ ஒரு உன்னத பிறவி.   கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.  அவர் இறந்ததோ செப்ட் 12 அதிகாலை !!!   

சுப்ரமணிய பாரதியார் ~ ஒரு உன்னத பிறவி.   கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி - தன்  காலத்துக்கு  மிகவும் பல்லாண்டுகள்  பிறகு நடக்க வல்லவை பற்றி  கூர் நோக்குடன் சிந்தித்தவர்.  நம் கருத்துக்களை ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று ஒருநாள் கண்ணன் கேட்டார். அதற்கு பாரதி,  ‘ஏனெனில் நம் கருத்துக்கள் இன்னும் நானூறு ஆண்டுகள் கழித்து சொல்லப்பட வேண்டியவை. இவர்களால் புரிந்துகொள்ள முடியாது’ என்றார்.  பாரதி மஹாகவி மட்டுமல்லன் ! ~ கவிதை அவர்க்கு சரஸ்வதி தேவியின் வரம்.  அவரது சிந்தனை, வார்த்தைகள்,  செயல் எல்லாமே தேசபக்தி. விடுதலை உணர்வு ~ ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த பாரதத்தை   உலுக்கி   எழுப்பின  அவர்தம்  பாடல்கள். அவர்தம் எண்ணங்கள் காலத்தை கடந்தவை.  உண்மையிலேயே அவர் தாம் வாழ்ந்த காலத்தினை தாண்டி சிந்தனை கொண்ட தீர்க்கதரிசி.

1897ம் வருஷம் ஆனி 15ல் கடயத்தில் ஸ்ரீசெல்லப்பா அவர்களது குமாரத்தி ஸ்ரீமதி செல்லம்மாளுடன் விவாஹம் நடந்தது. மறு வருஷம் அவரது தந்தையார் தேஹ வியோகமானார்.  அதனால் பாரதியார் 1898ம் வருஷம் காசிவாசியாக நேர்ந்தது. 1906ல் இந்திய பிரின்டிங் பிரஸ் எனும் அச்சு இயந்திர சாலை - திருவல்லிக்கேணி ஸ்ரீ திருமலாச்சார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.  இந்தியா எனும் தமிழ் பத்திரிக்கைக்கு பாரதியார் ஆசிரியர் ஆனார். 1908ல் இந்திய பிரசுரக்கர்தர் இராஜத்வேஷ குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

~   இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்த சுப்பிரமணியன், எட்டையபுர சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாரதி என்ற பட்டம் பெற்றார். அன்று முதல் இவர்“சுப்பிரமணிய பாரதியார்”என அழைக்கப்பெற்றார்.  

Bharathi became the Editor of magazine  India in 1906 (India Printing press established by Thirumalachar in Thiruvallikkeni)  and published his fiery patriotic poems and blunt anti-colonial articles. His association with V. O. C. became more intimate, the latter floated his Swadeshi Steam Navigation Company in 1906. Bharathi helped him in getting contributions for shares in the company and donations. The great man hailed as Kappalottiya thamizhan fought  Imperial British traders challenging them at sea.  Irked by this, VOC  was subsequently foisted with  serious charges of sedition and conspiracy, which got him two life terms of rigorous imprisonment whence he was physically assaulted and humiliated.  Barathiyar too underwent harassment and was severely injured in prison, which infact led to his death.  

By his songs and concerted actions, he reached to the masses making them aware of the need for freedom struggle and could make a great movement in Southern part of the Nation.  He was a fiery leader with progressive leader and great vision, clearly a man who lived much beyond his age and foresaw things clearly.  Bharathi supported Tilak and Aurobindo together with V. O. Chidambaram Pillai and Kanchi Varathaachariyar. Tilak openly supported armed resistance against the British. In 1908, he gave evidence in the case which had been instituted by the British against V.O. Chidambaram Pillai. In the same year, the proprietor of the journal India was arrested in Madras. Faced with the prospect of arrest, Bharathi escaped to Pondicherry which was under French rule. From there he edited and published the weekly journal India, Vijaya, a Tamil daily, Bala Bharatha, an English monthly, and Suryothayam, a local weekly of Pondicherry. The British tried to suppress Bharathi's output by stopping remittances and letters to the papers. Both India and Vijaya were banned in British India in 1909.   

His poetry stands out for many facets of his love for his motherland. He berates his countrymen for many social evils. He chastises them for a fearful and pusillanimous attitude towards the rulers. He gave a clarion call for national unity, removal of casteism and the removal of oppression of women. He calls for the British to leave the motherland in forceful ways at one point saying "Even if Indians are divided, they are children of One Mother, where is the need for foreigners to interfere?".  

The land of Pondicherry bears connection to this great revolutionary.  Apart from running journals and magazines from here, he sung about the famous deity of Pondy ~ “Manakula Vinayagar” in his Vinayagar Nanmani Maalai [விநாயகர் நான்மணி மாலை] – by some accounts this was published out of handwritten manuscripts in 1929 posthomously.   Bharati’s knowledge of the happenings around him, and all over the world was accurate and detailed. As a journalist, who had to deal with international matters, he read almost all the English newspapers, especially those published from England. He discussed in his articles many matters relating to the freedom of India, its economic, political, artistic and spiritual growth, in comparison with other nations, who were caught in a similar predicament.

In the words of Bharathi, those who are truly devoted would not be impatient and would not do things in a hurry for they know how life grows out steadily out of seed; and for those who are given to understanding the divine power is everything ~ also know that all they need to do is to work with esteem rest being taken by Divine shakthi. 

பக்தியுடையார் காரியத்திற் பதறார், மிகுந்த பொறுமையுடன்

வித்து முளைக்குந் தன்மைபோல் மெல்லச்செய்து பயனடைவார்,

சக்தி தொழிலே அனைத்துமெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?

வித்தைக்கிறைவா, கணநாதா, மேன்மைத் தொழிலிற் பணியெனையே. 

 

Mahakavi Subramanya Barathi lived at  Thulasinga Perumal Kovil Street (TP Koil Street) during his last years – he was a tenant in a small portion (single room) in the  house seen here. 



வெள்ளையர் தம் அடக்குமுறை, எப்போதும் ஓட்டம், பசி, பிணி போன்றவற்றால் வாடிய மஹாகவிஞனை - "கோவில் யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையை பரப்பியுள்ளனர்.  யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு நடந்தது ஜூன் மாதத்தில்,  அப்போது அவரை குவளை கண்ணன் காப்பாற்றியுள்ளார்.   அதன் பின் பாரதி ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சுதேசமித்திரனில் வேலைக்குப் போய்வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் மாட வீதிகளில் பஜனைகள், கடற்கரையில் சுதந்திரத தாகத்தை எழுப்பும் உரைகள் நடத்தியிருக்கிறார். பொதுக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியூர்ப் பயணமும் மேற்கொண்டுள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் பேசிவிட்டுத் திரும்பிவந்து, தமது ஈரோடு விஜயம் குறித்து 'மித்திரனு'க்கு தாமே எழுதித்தந்துள்ளார். ஆகவே, பாரதியார் யானை மிதித்து மரணமடையவில்லை.  வெள்ளையர் தம் அடக்குமுறை, பூட்ஸ் காலால் பலமுறை சிறையில் மிதிக்கப்பெற்றது, உடல் உபாதைகள், சரியாக உணவு உட்கொள்ளாமை - என பல காரணங்கள் தாம் இவரது மரணத்திற்கு !!  ஜூலை  31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு "மனிதனுக்கு மரணமில்லை."  - அவர் இறந்ததோ செப்ட் 12 அதிகாலை !!!  

1882, டிசம்பர், 11ல் எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதி, 1921, செப்டம்பர், 11ல், சென்னையில் இறந்தார் என்பது  பன்னாள்  வரலாறு. தமிழக, புதுச்சேரி அரசுகள், செப்டம்பர், 11ம் தேதியை, பாரதியின் நினைவு நாளாக அனுசரித்து வந்துள்ளன.  திருவல்லிக்கேணி இல்லத்தில் அவரது நினைவு நிகழ்வுகள் செப்ட் 11ல் நடந்துள்ளன. ஆயினும் - அந்த கொடிய நாள் செப்ட் 12 - (அதிகாலை).   சென்னை மாநகராட்சி பதிவேட்டில், செப்டம்பர், 12ல், இறந்தார் என, பதிவாகி உள்ளது.   இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின், பாரதி பாடல் ஆய்வுப் பதிப்பு நுாலிலும், 1921, செப்டம்பர் 12, 01:30 மணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.    அப்போது அவருக்கு வயது 39 கூட நிரம்பவில்லை. சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன.


மஹாகவி வாழ்ந்த மண்ணில் வாழ்வதை பெருமையாக கருதும் - பாரதியின் பற்றாளன் - திருவல்லிக்கேணி வாழ் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.     
12.09.2021.      

PS : 1.  the confusion in date is rather trifle.  It was on the night of 11.9 – rather early hours of 12.9.  In his Death certificate [downloadable from Chennai Corporation website] – his name is misspelt as ‘C Subramani Barthy’ ! – address is 67 TP Koil Street; Date of death given as 12.9.1921 – age again wrongly given as 38 instead of 39. Perhaps all that reflects the care and concern ! Sad !!!



2. The looks of Mahakavi is immortalized by this portrait – mundasukavi – his head gear and moustache.  This was drawn by Cherankulam Bashyam better known as Arya, who once climbed the flagmast at Fort St George and hoisted the Indian National flag in 1932 - https://www.sampspeak.in/2017/07/imposing-national-flag-and-tall.html

3.  ரா.அ. பத்மநாபன் எழுதிய சித்திர பாரதி நூல்

4.  very happy that our Hon’ble Prime Minister Shri Narendra Modiji has today announced establishing  Subramania Bharati Chair of Tamil studies at Benares  Hindu University   : https://twitter.com/i/status/1436582745812185094   :  Modiji speaks

4 comments: