Appearances are
deceptive ! - yesterday took a casual
snap of bunch of coconuts hanging grandly on a tree ! – we know that coconuts
have a hard shell !! – obseve this bunch .. ……….
The coconut tree (Cocos
nucifera) is a member of the palm tree family (Arecaceae) and the only living
species of the genus Cocos.[1] The term "coconut" (or the archaic
"cocoanut")[2] can refer to the whole coconut palm, the seed, or the
fruit, which botanically is a drupe, not a nut. The name comes from the old
Portuguese word coco, meaning "head" or "skull", after the
three indentations on the coconut shell that resemble facial features. They are
ubiquitous in coastal tropical regions and are a cultural icon of the tropics.
கிராமங்களில் மட்டுமல்ல
... நகரத்தில் கூட நாம் காணுவது தென்னை மரம் -
தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெரா ஃபைகஸ். எரிக்கேசியோ குடும்பத்தை சேர்ந்தது. செழுமை, வளமை, வெற்றி ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது.
. சங்க நூல்கள் "தெங்கு' என்றும்
"தாழை' என்றும் உயர்வாக கூறுகின்றன. அவ்வையார் மூதுரையில் உரைத்தது :
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.
ஒருவர்க்கு உதவி
செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும், நன்றியும்
எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது
வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக
தந்து விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு
உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம்
நிச்சயம் நன்மை பயக்கும்.
Upon a close-up
of the same photo – observe that some of the coconuts – those hard shells had
been penetrated neatly and the contents inside had been emptied !! (this is a
cropped view not one taken on ground)
Life is always interesting
!
15th Oct 2021.
No comments:
Post a Comment