Pages

Tuesday, November 9, 2021

beautiful buffalo

 

Bowled over by the beauty -  Buffalo !!  - remember or have the count of times, one has been called – a buffalo !! – baffling ?


என்ன அருமை கன்னுகுட்டி !!  - என்னருமை கன்னுகுட்டி !!    ~  அருமை எருமை புகழ்ப்பாடி !

சோம்பேறி தனத்தையும், புரியா இயல்பையும் குறிக்கவும் - ஆசிரியர்களும், பெரியவர்களும் அடிக்கடி திட்டும் சொல்லாகவும் திகழ்வது "எருமை" !!   கண்டி என்பது ஆண் எருமை. நாகு என்றால் பெண் எருமை.

நோய் எதிர்ப்புத்திறன் இருப்பதால்,   எருமை மாடானது நல்ல அதிக கொழுப்புச் சத்துள்ள பால் தருவதுடன், வேளாண் வேலைகளுக்கும் பயன்படுகிறது. எல்லா வளர்ப்பு மிருகங்களிலும் எருமை மாடுகளே அதிக உற்பத்தி தரக்கூடியவை.  எருமைகள் அதிகத் திறனுடன் உழைக்கக்கூடியவை.

-taken from a moving bus window !  … .. Nikon d7100:  75mm -  F11/Exp 1/640/ ISO 320

No comments:

Post a Comment