Pages

Saturday, January 15, 2022

'குங்குமப்பூவே ! கொஞ்சும் புறாவே !"


கருங்குயில் குன்றத்து கொலை - என்ன என்பது தெரியாமல் போகலாம்.  சந்திரபாபு பாடி ஆடிய 'குங்குமப்பூவே ! கொஞ்சும் புறாவே !" அறியாத தமிழ் திரைப்பட ரசிகர்கள் இலர். 

 


SM ஸ்ரீராமுலு நாயுடு எழுதி, இயக்கி, தயாரித்து 1959ல்  வெளியிட்ட இப்படத்தில் - சந்திரபாபு, சிவாஜி கணேசன், பத்மினி நடித்து இருந்தனர்.  

 


குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே

தங்கமே உன்னைக் கண்டதும்  இன்பம் பொங்குது தன்னாலே

No comments:

Post a Comment