Pages

Saturday, January 8, 2022

Pigeon-hole

 

Pigeon-hole - புறாக்கூடு -  சுஜாதா முதலிய பல எழுத்தாளர்கள் - பெருநகரத்தில் மாந்தர்கள் வாழும் சிறிய இடத்தை குறிக்க கூறுவது. 

திருவல்லிக்கேணி கோவிலிலும் மற்றும் பல இடங்களிலும், மதிள் சுவரிலே புறாக்கள் வசிப்பதை பார்த்து இருப்பீர். இங்கே ஒரு புறா வீட்டை ஆக்கிரமித்த பச்சை கிளி !!



No comments:

Post a Comment