Pages

Thursday, April 14, 2022

இனிய சுபகிருது தமிழ் வருஷ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 இன்று போல ஓர் இனிய நாளில், மழை மேகங்கள் கண்டு இன்புற்று, காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, (இங்கே இந்த சிறு கருங்குருவி) தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, தன்  சிறகுகளை விரித்தாடியது 

 

இனிய சுபகிருது தமிழ் வருஷ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 

மயில் போன்று பெரிய அழகிய தோகைகள் இல்லாவிடினும், முயற்சி செய்பவரே வெற்றி பெறுவார்.  



No comments:

Post a Comment