Pages

Wednesday, June 1, 2022

Cat colours !!

 தெருக்களில் நாம் பல வித்தியாசமான காட்சிகளை காணலாம் (நம் கண்கள் திறந்து இருந்தால் !) .. .. முண்டாசு கவிஞன் மஹாகவி பாரதியார் முழங்கினார் :  - கேளடா ...மானிடவா .. என்று அவர்தம் வீட்டில் பஞ்சு வெள்ளை பூனை ஈன்ற குட்டிகளை பற்றி :

 

சாம்பல் நிறத்தொரு குட்டி*  கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி

பாம்பின் நிறமொரு குட்டி * வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

 


சமீபத்தில் நான் எடுத்த போட்டோ ... இந்த பூனை என்ன நிறம் என்று நீங்களே ஆராயலாம் !!  .. .. நாம்  கேமரா கண்ணை திறந்தாலும், நான் போஸ் கொடுக்கமாட்டேன் என்று ஒரு நாய் மறைந்தது வேறு கதை !

 

S. Sampathkumar

26.5.2022

No comments:

Post a Comment