*இந்த நாள்! இனிய நாள்!!* எங்கோ படித்தது ! - உங்கள் வாழ்க்கையை பிரதிபலித்தால் கம்பெனி பொறுப்பாகாது !!
புதிதாக திருமணம் ஆனவன் ! - சமீப நாட்களாக தினமும் மனைவிக்கும் அம்மாவுக்கும் நடக்கும் சண்டையில் தலையிட முயற்சி செய்து, இருவருமே கோபமடைந்து - ஒரே ரணகளம். நேற்று சற்று பலத்த மோதல் !
இரவு சரியான தூக்கமில்லை ! பற்பல கனவுகள் .. .. வெவ்வேறு கோணங்கள் .. என்ன செய்யலாம் என சிந்திப்பு !
பொழுது புலர்ந்தது ! காலையில் காபி தர கூட ஆளில்லை |! - என்ன ஆயிற்று ! அம்மா எங்கே !! மனைவி எங்கே !!
மனக்கலக்கம் - என்ன நடந்து இருக்கும் ? - காலண்டரில் விடை கிடைத்தது. காரில் அந்த இடத்துக்கு சென்றால் பெரிய வரிசை - மிக ஒழுங்காக கடையில் வரிசையில் - இருவருமே !
இன்று 3.5.2022 அக்ஷய த்ரிதியை - தங்கம் வாங்க நல்ல நாள் !
முக்கிய குறிப்பு : சொந்த கதையும்
இல்லை, சொந்தமாக யோசித்த கதையும் இல்லை !!
No comments:
Post a Comment