Pages

Tuesday, May 3, 2022

Today is a good day ! - Akshaya Trithiya

 *இந்த நாள்!  இனிய நாள்!!* எங்கோ படித்தது !  - உங்கள் வாழ்க்கையை பிரதிபலித்தால் கம்பெனி பொறுப்பாகாது !!  

புதிதாக திருமணம் ஆனவன் !  - சமீப நாட்களாக தினமும் மனைவிக்கும் அம்மாவுக்கும் நடக்கும் சண்டையில் தலையிட முயற்சி செய்து, இருவருமே கோபமடைந்து - ஒரே ரணகளம்.  நேற்று சற்று பலத்த மோதல் !  

இரவு சரியான தூக்கமில்லை ! பற்பல கனவுகள் .. .. வெவ்வேறு கோணங்கள் .. என்ன செய்யலாம் என சிந்திப்பு !  

பொழுது புலர்ந்தது !  காலையில் காபி தர கூட ஆளில்லை |! - என்ன ஆயிற்று !  அம்மா எங்கே !!  மனைவி எங்கே !!  

மனக்கலக்கம் - என்ன நடந்து இருக்கும் ?  -  காலண்டரில் விடை கிடைத்தது.  காரில் அந்த இடத்துக்கு சென்றால் பெரிய வரிசை - மிக ஒழுங்காக கடையில் வரிசையில் - இருவருமே ! 

இன்று 3.5.2022 அக்ஷய த்ரிதியை - தங்கம் வாங்க நல்ல நாள் ! 

முக்கிய குறிப்பு :  சொந்த கதையும் இல்லை, சொந்தமாக யோசித்த கதையும்  இல்லை !!




No comments:

Post a Comment