Pages

Wednesday, May 25, 2022

Yellow roses !!

  

அன்றொரு நாள் அதிகாலை !  - மொட்டை மாடியில் சுட்டெரிக்கும் வெய்யில் வரும் முன் .. .. அன்றலர்ந்த ரோசா மலர்கள் தம் -  குணம், மணம், மென்மை, வண்ணம், தூய்மை,  எழில், போன்றவற்றால் கவர்ந்தன !! 



செந்நாப்போதார் அன்பு மனைவியின் குணமாக, சற்று கோபத்தையும், பொறுமையும் வெளிப்படுத்துவதாக சொல்லும் திருக்குறள் :  

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று. 

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாளாம். 

இதோ இங்கே சில மஞ்சள் ரோஜாக்கள். 

 

S. Sampathkumar

25.5.2022

No comments:

Post a Comment