Pages

Wednesday, August 17, 2022

a beau bird and its kill !!

A thing of beauty is a joy forever, but observed close, it could be different too !! 

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு. 

Observed this beautiful blue kingfisher perched on the tree branch .. .. clicked some – and seeing them on Camera, sad to see a dragonfly living its last second !!

 


Life can be cruel – and that is the way of life !!   In 1963 Alfred Hitchcock released The Birds, one of his most iconic thrillers. The movie considered what would happen if flocks of birds, animals that linger in the background of many of our daily lives, suddenly rose up and attacked a small coastal town in California.  

கொல்லுதல் கொடுங்கோல் வேந்தர்க்கு பொழுதுபோக்கு!  அப்பாவிகளுக்கோ,  உயிரின் வாதை !!.. .. உலகத்தில் வன்முறை அதிகரிப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று மது, மற்றொன்று மாமிசம்.   "புலால் மறுத்தல்' "கொல்லாமை' இரண்டும் வான்புகழ் வள்ளுவர் வலியுறுத்துகிறார்  

உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊனுண்ணாத இயல்பில்தான் உள்ளது; ஊன் உண்டால், நரகம் அவனை வெளியே விட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது  

One photo inspired these thoughts today!   

With regards – S. Sampathkumar
17.8.2022

  

1 comment: