Pages

Tuesday, August 23, 2022

Mahakavi Barathiyar kuyil pattu

  



இன்னிசைப் பாடடினிலே யானும் பரவசமாய்,

"மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?

இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,

காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?

நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?"

 

*மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் குயில் பாட்டு*

No comments:

Post a Comment