Today is 12th Sept and today dawns with heavy heart remembering the great poet, Inspirational freedom fighter, iconoclast Mahakavi Subramaniya Bharathiyar !!
பார்மீது
நான் சாகாதிருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீர்
இவ்வுண்மை பொய்கூறேன் யான் !!,
மடிந்தாலும்
பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை; சாவுமில்லை,கேளீர்,கேளீர்!
சுப்ரமணிய பாரதியார் ~ ஒரு
உன்னத பிறவி. கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை
ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக
சீர்திருத்தவாதி - தன் காலத்துக்கு மிகவும் பல்லாண்டுகள் பிறகு
நடக்க வல்லவை பற்றி கூர் நோக்குடன் சிந்தித்தவர். நம் கருத்துக்களை
ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று ஒருநாள் கண்ணன் கேட்டார். அதற்கு பாரதி, ‘ஏனெனில்
நம் கருத்துக்கள் இன்னும் நானூறு ஆண்டுகள் கழித்து சொல்லப்பட வேண்டியவை. இவர்களால்
புரிந்துகொள்ள முடியாது’ என்றார். பாரதி மஹாகவி மட்டுமல்லன் ! ~ கவிதை அவர்க்கு
சரஸ்வதி தேவியின் வரம். அவரது சிந்தனை, வார்த்தைகள், செயல் எல்லாமே
தேசபக்தி. விடுதலை உணர்வு ~ ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த பாரதத்தை உலுக்கி எழுப்பின அவர்தம் பாடல்கள்.
அவர்தம் எண்ணங்கள் காலத்தை கடந்தவை. உண்மையிலேயே அவர் தாம் வாழ்ந்த காலத்தினை
தாண்டி சிந்தனை கொண்ட தீர்க்கதரிசி.
Not many people now in Triplicane would
know or remember Sancheti Bhavan ! .. ..
have you heard of a village in Tirunelveli by name Seevalaperi.
On Dec 11, 1882 in Chithrabanu varusham, Karthikai month 27th day – Moola Nakshathiram was born a boy child. At his young age of 11, Subbaiah was given the title of Bharathi. In 1897 June he got married to Chellammal – due to negligent governance of British, cotton mills suffered huge losses, Subbaiah’s father had to close down his mill and he passed away. Barathi had lost both his parents and in 1897 he had to go to Varanasi where he learnt Sanskrit and Hindi.
It is 21 years since – for some life has changed, for it stands frozen and there are those who are deeply impacted by that ghastly act of terrorism. It is not simply the count of dead or those maimed, the toll is actually more. Many forms of carcinogens were left in the air and inhaled by thousands of people. General illnesses caused from high levels of dust inhalation have attributed to chronic coughs and asthma for bystanders and first responders. Most severely, multiple forms of leukemia, melanoma and mesothelioma cancers have been linked to the destruction at the World Trade Centre in 2001.
The day, Sept. 11, is remembered World over for various reasons ! - for us - we mourn the great loss of the Nation on this day 101 years ago (actually a day later). The man, the fighter, the poet Mahakavi Subrahmanya Bharathiyar. He was a Genius, Extrovert, Patriot, Poet, Thinker, man who dreamed beyond his time, an eternal Optimist, man with die-hard spirit, motivator, man capable of uniting great minds, natural leader – all rolled one. Most unfortunate thing was his age – his life was too short - he lived for only 39 years and passed away 98 years ago.
He lived the life of a fearless journalist reaching great
heights. He rose to become sub-editor
of “Swadesamitran” in Nov 1904. .. ..
his prime of life was spent running away from the British ensuring that
the fire for freedom was stoked with his powerful words. “India”
the magazine saw the light of the day in May, 1906. It declared as its
motto the three slogans of the French Revolution, Liberty, Equality and
Fraternity. It blazed a new trail in Tamil Journalism.
It has been propagated that Barathi was killed by the elephant
of Sri Parthasarathi swami thirukkovil – the incident did occur and the frail
Barathiyar was felled .. but that happened in June
1921- Kuvalai Kannan saved him and Mandayam Srinivasachariyar with few others
took him to Royapettah hospital; Mahakavi survived. Later in the months of July and August, Barathi
attended to Sudesamithiran office work and even toured Erode, speaking at
Karungalpalayam – his famous speech .
மனிதனுக்கு மரணமில்லை” என்கிற தலைப்பில்தான் அவர் அங்கு பேசினார். ஞானிகளுக்கு மரணம் என்பது உடைகளை மாற்றுவது போல.
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-
The great poet Mahakavi Subramaniya Barathiyar breathed his last in the night of 11.9.1921 which actually was 1.30 am ie., early hours of 12.9.1921.
வெள்ளையர் தம் அடக்குமுறை, எப்போதும் ஓட்டம், பசி, பிணி போன்றவற்றால் வாடிய மஹாகவிஞனை - "கோவில் யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையை பரப்பியுள்ளனர்.
1882, டிசம்பர், 11ல் எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதி, 1921, செப்டம்பர், 11ல், சென்னையில் இறந்தார் என்பது பன்னாள் வரலாறு. தமிழக, புதுச்சேரி அரசுகள், செப்டம்பர், 11ம் தேதியை, பாரதியின் நினைவு நாளாக அனுசரித்து வந்துள்ளன. திருவல்லிக்கேணி இல்லத்தில் அவரது நினைவு நிகழ்வுகள் செப்ட் 11ல் நடந்துள்ளன. ஆயினும் - அந்த கொடிய நாள் செப்ட் 12 - (அதிகாலை). சென்னை மாநகராட்சி பதிவேட்டில், செப்டம்பர், 12ல், இறந்தார் என, பதிவாகி உள்ளது. இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின், பாரதி பாடல் ஆய்வுப் பதிப்பு நுாலிலும், 1921, செப்டம்பர் 12, 01:30 மணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
12.09.2022
No comments:
Post a Comment