Search This Blog

Sunday, October 30, 2022

Black is beautiful ! கண்டதும் காதல் !!

 In Jan 1962,  a large crowd formed outside Purple Manor, a nightclub in the Harlem neighbourhood of New York City. A fashion show was taking place – an event that proved so popular it had to be held for a second time that same night – which sparked a movement that would change the way black people were represented forever. “black is beautiful” referred to a broad embrace of black culture and identity.

சினிமாவில் பல அபத்தங்கள் உண்டு !  -  ‘ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?’ ஒரு பிரபல படத்தில் வசனம்.     உலகம் முழுவதும், கறுப்பு நிறம்குறித்த எதிர்மறையான கற்பிதங்களும்,  சிவப்பு நிறம் மீதான ஏக்கமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னமும் திரைப்படங்களில் சிவப்பு நிறம் கொண்டவர்களே பெரும்பாலும் கதாநாயகிகளாக நடிக்க முடியும் என்ற எழுதப்படாத விதி உள்ளது.  பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பிரதேசங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இயல்பாகவே கறுப்பு நிறம் உண்டு. 


கறுப்பே அழகு  !  -  இந்த கறுப்பழகியை கண்டதும் காதல் கொண்டேன் !! 

With regards – S. Sampathkumar
30.10.2022

No comments:

Post a Comment