Pages

Wednesday, October 5, 2022

Chittukkuruvi – House sparrow ! சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?

 Chittukkuruvi – House sparrow !

இந்த குருவிகள் படத்திற்கும் .. .. மல்லியம் இராஜகோபால் என்பவருக்கும் என்ன சம்பந்தம்   ?

 


எஸ். சௌந்தரராஜன் இயக்கத்தில்  எஸ். வி. சுப்பையா, எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், எஸ். என். லட்சுமி மற்றும் பலர் நடித்த  தமிழ் படம் 1961ல் வெளிவந்த :  "மல்லியம் மங்களம்"  -  இப்படத்தை உருவாக்கியவர் திரு மல்லியம் இராஜகோபால்  - இவர் சில படங்களை இயக்கியவரும் கூட !!  

 

மல்லியம், எனும்  சிற்றூர் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.   மல்லியம் ராஜகோபால்  இயக்கிய படங்களில் ஒன்று :  "சவாலே சமாளி!"  - சிவாஜி கணேசன் - ஜெயலலிதா நடித்த இப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய கண்ணதாசன் இயற்றிய பாடல் " சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு"

 

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?

தென்றலே உனக்கேது சொந்த வீடு?

உலகம் முழுதும் பறந்து பறந்து

ஊர்வலம் வந்து விளையாடு

No comments:

Post a Comment