Pages

Tuesday, October 11, 2022

Vadai gone !! - - வட போச்சே !!

 வட போச்சே !!

காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய்.!!  பாட்டி வடை சுட்ட கதை, தமிழில் வழங்கிவரும் செவிவழி நீதிக்கதை  தலைமுறை தலைமுறையாக   சிறுவர்களுக்கு சொல்லப்பட்டு வந்துள்ள  கதை !.

 


வட போச்சே என்றால் - பாட்டி  சுட்ட வடையை,  காக்கா சுட்ட  கதை தானே ஞாபகத்துக்கு வர வேண்டும் !!

 

ஆனால் நம்மில் எவ்வளவு பேருக்கு வடிவேலு வடை காமெடி ஞாபகம் வருகிறது  !!

 

*changing Generations !*

No comments:

Post a Comment