Pages

Sunday, March 5, 2023

the ants !! சின்ன ராசாவே சித்தெறும்பு

 

சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது ....

வாங்கின பூவும் பத்தாது !  வீசுற காத்தும் நிக்காது

 

என்ற பாடல்களை படித்தவுடன் சுகன்யா ஆடுவதும்,  இசைஞானி இளையராஜா அருமையான இசையும் ஞாபகம் வந்து - அது வால்டர் வெற்றிவேல் படம் என நினைவு கூர்ந்தார் என்றால் உங்களுக்கு 30 வயசுக்கு மேல் !!

 


எறும்புகள் மிகச் சிறியவை. அவை தீங்கற்றவை.  உணவுக்கான தேடலில், வாழ்விடத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எறும்பு உங்களை கடிக்கலாம்.  அறிவார்ந்த, சமுதாய மனப்பான்மையுடைய உயிரினம்   எறும்புகள்தான்.

 


Ants come in many different colors - black being one of them.  There are  both big black ants and small black ants.  Ants are eusocial insects of the family Formicidae, along with the related wasps and bees, belong to the order Hymenoptera. Ants evolved from vespoid wasp ancestors in the Cretaceous period. More than 13,800 of an estimated total of 22,000 species have been classified. They are easily identified by their geniculate (elbowed) antennae and the distinctive node-like structure that forms their slender waists.

 

எறும்பு (Ant) குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது சமூக ஒழுக்கம் கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. எறும்புகள், உயிரியல் வகைப்பாட்டில் குளவி, (wasps), தேனீ (bees) போன்ற பூச்சிகளையும் உள்ளடக்கிய உறையுடைய இறகிகள். ஒர் எறும்பு  சமூகத்தில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் வேறுபடக் கூடியது. சில குழுக்கள், மிகக் குறைவான எண்ணிக்கை கொண்டிருக்கும். அதேவேளை, சில குழுக்கள் பல மில்லியன் எண்ணிக்கைகளைக் கொண்டிருக்கும்.

 


எறும்புகளின் குணங்களை வைத்து அவற்றினை பெயரிடவர். சுள்ளெறும்பு   பெரும்பாலும் அசைவ உண்ணிகள். மனிதனை கடிக்கும் இயல்புடையவை. கறுப்பாக பெரியதாக இருப்பின் கட்டெறும்பு என்பர்.

 

The black garden ant (Lasius niger), also known as the common black ant, is a formicine ant, the type species of the subgenus Lasius, which is found across Europe and in some parts of North America, South America, Asia and Australasia.   

Ferdy the Ant was a 1984 German-British children's animated television series based on the Ferda Mravenec series of picture books by Czech author Ondřej Sekora.    The series revolved around a little boy-ant named Ferdy as he embarks on a variety of adventures in the insect Utopia of Käfertal with his close insect friends.  

Interesting !

 
With regards – S. Sampathkumar
5.3.2023 

No comments:

Post a Comment