A couple of decades ago,
when one spotted a Crane (Kokku) – kids (especially girl children) would rub
their fingernails – கொக்கே! கொக்கே! பூ போடு !! -
asking heavenly for white patch on nail, considering it to be a beauty
!!
.
ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் பிரபல பாடல்
கொக்கு
பற பற ! கோழி பற பற ! மைனா பற பற ! மயிலே பற
என்
பட்டமே பற பற பற !!
நம் போன்ற சாதாரணர்களுக்கு
- வெள்ளை பெரிய பறவைகள் எல்லாமே கொக்கு .. .. கொக்கு, நாரை ! அல்லது வேறு ஏதாவது
! .. .. கொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவை. இவை பொதுவாக
வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. கொக்கு என்பது நம் அனைவருக்கும் மிக பரிச்சயமான
பறவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் பறவையாகவும் கொக்கு இருக்கிறது.
இந்த படத்தில் உள்ளது நாரை
! நத்தை குத்தி நாரை அல்லது அகலவாயன் என அழைக்கப்படும்
இது நீர்நிலைகளைச் சார்ந்திருக்கும் ஒரு பெரிய
பறவையினமாகும். இவை சற்றே சாம்பல்கலந்த வெள்ளை நிறமும் பளபளக்கும் கருநிறச்சிறகும்
வாலும் கொண்டிருக்க, கருத்த உடல் பகுதிகள் ஒருவகை பச்சை வண்ணம் அல்லது ஊதா போன்ற நிறத்தில்
பளபளப்பாக மின்னுகின்றன. நாரை வம்சத்தில் கொக்கு,
நாரை, செங்கால் நாரை மற்றும் அரிவாள் மூக்கன் என நான்கு குடும்பங்கள் உள்ளன.
The one pictured here is ‘Asian Open Bill”’ - - a large wading bird in the stork family Ciconiidae. This distinctive stork is greyish or white with glossy black wings and tail and the adults have a gap between the arched upper mandible and recurved lower mandible.
The Asian openbill was described by the French polymath Georges-Louis Leclerc, Comte de Buffon in 1780 in his Histoire Naturelle des Oiseaux from a specimen collected in Pondichery. The Asian openbill is now placed in the genus Anastomus. The genus name Anastomus means "to furnish with a mouth" or "with mouth wide-opened". The specific epithet oscitans is the Latin word for "yawning".
The tail consists of twelve feathers and the preen gland has a tuft. The mantle is black and the bill is horn-grey. At a distance, they can appear somewhat like a white stork or Oriental stork. The short legs are pinkish to grey, reddish prior to breeding. Like all storks, it flies with its neck outstretched. The usual foraging habitats are inland wetlands and are only rarely seen along river banks and tidal flats. Individuals ringed at Bharatpur in India have been recovered 800 km east and a bird ringed in Thailand has been recovered 1500 km west in Bangladesh.
The Asian openbill feeds mainly on large molluscs, especially Pila species, and they separate the shell from the body of the snail using the tip of the beak.
With regards – S. Sampathkumar
23.4.2023
No comments:
Post a Comment