Pages

Monday, April 17, 2023

Mech cutting of Ilaneer (tender coconut) - 'இளநீர் பாயாசம்'

As we sit in the comfort of home, we fear going out and think of sipping some cool drink ! – better to avoid carbonated, aerated drinks !! – dream – a Midsummer night’s dream. .No health post this – one on tender coconut “Ilaneer”. 

கோடை காலம் வந்துவிட்டது. தகிக்கும் வெயில் - சற்று ரோட்டு ஓரமாக நில் ! - அவர் கையில் பலமாக பிடித்து   சற்று  உயரமாக பிடித்து கூர்மையான அரிவாளால் சரக் சரக் என்றே ரெண்டு சீவு ! - உச்சி மண்டையில் நச் என்று ஒரு வெட்டு !! பயப்படாதீர்கள் !  வன்முறை பதிவல்ல !!   தாகத்தைத் தணிக்க சிறந்த பானம் - , இளநீர்.

 


பாட்டில் குளிர்பானங்கள் உடலுக்கு ஊறு  விளைவிக்கும்.   பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், சில சமயங்களில் பழங்களின் தரம் தெரியாது ! மேலும் சேர்க்கப்படும் குளிர்ந்த நீர் சுத்தமானதுதானா !!   மிகவும் தூய்மையாகக் கிடைக்கக் கூடியது இளநீரே.  உடல் உஷ்ணத்தை பெரிதளவில் தணிக்கும் இளநீர், ஜீரண உறுப்புகள் சரியாக இயங்கத் தேவையான சூட்டை மட்டும் உடலில் தங்க வைக்கிறது. இதனால்  உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம்.   எலக்ட்ரோலைட்டுகளின் சிறந்த மூலமாக இளநீர் உள்ளதால் உடலில் சரியான அளவு நீர் இருக்க உதவும். 

The coconut tree (Cocos nucifera) is a member of the palm tree family (Arecaceae) and the only living species of the genus Cocos.  The term "coconut" (or the archaic "cocoanut")  can refer to the whole coconut palm, the seed, or the fruit, which botanically is a drupe, not a nut.  It is one of the most useful trees in the world, and is often referred to as the "tree of life". It provides food, fuel, cosmetics, folk medicine and building materials, among many other uses. The inner flesh of the mature seed, as well as the coconut milk extracted from it, forms a regular part of the diets of many people in the tropics and subtropics. Coconuts are distinct from other fruits because their endosperm contains a large quantity of clear liquid, called coconut water or coconut juice (ilaneer). Mature, ripe coconuts can be used as edible seeds, or processed for oil and plant milk from the flesh, charcoal from the hard shell, and coir from the fibrous husk. Dried coconut flesh is called copra, and the oil and milk derived from it are commonly used in cooking – frying in particular – as well as in soaps and cosmetics. The hard shells, fibrous husks and long pinnate leaves can be used as material to make a variety of products for furnishing and decoration. 

The coconut has cultural and religious significance in India offered to Gods and used in rituals.  ‘ilaneer’ is sold and consumed in large quantities – one would be interested or frightened by the way, the top of tender coconut is cut with a sickle (aruval) wielded deftly by the seller.

Tender coconut water is a wholesome, nutritious drink. It is one of the most preferred drinks in India.  Since the early 21st century, coconut water has been marketed in Western countries as a natural energy or sports drink having low levels of fat, carbohydrates, and calories, and significant electrolyte content.  

Interesting and do see this video of ilaneer cutting taken this morning at Sri Krishna Sweets (Murali’s Market) in T Nagar – a mechanized version of cutting ilaneer, looked lot safer !! : 



இளநீர் அருந்துவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் இருந்தாலும், தினமும் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்   திருமணங்களில் 'இளநீர் பாயாசம்' என்று ஒன்று உண்டு ! - இதில் இளநீர் உள்ளதோ இல்லையோ ! - மிக அதிக அளவு இனிப்பு இருக்கும்.  இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும் என்பதனால், இளநீரை,   சர்க்கரை நோயாளிகள்  தவிர்க்க வேண்டும். 

With regards – S. Sampathkumar
17.4.2023 

No comments:

Post a Comment