Pages

Monday, April 3, 2023

Thing of beauty ! - நின்னயே ரதி என்று !!

 A thing of beauty is a joy forever. 

We adore Cows and Calves are very attractive .. ..  though  "calf" may be used for the young of many animals  until they are a yearling, the reference is to the young cow only. 

Cows are simple – they provide milk to humanity.   Cows come in different colours, but the milk they yield is always white.  

பாரதியார் ஒரு அற்புத கவி, புரட்சியாளர், தேசிய சிந்தனையாளர் - அவர் வாழ்ந்த காலத்திற்க்கு மிக முற்பட்ட அறிவியல் கருத்துகள் கொண்டவர்.  திருவல்லிக்கேணி வீதிகளில் வலம் வரும்போது பல கன்றுக்குட்டிகளை கண்டு - அவற்றின் அழகில் அவரும் மயங்கினாரோ !! 

நின்னையே ரதியென்று, நினைக்கிறேனடிகண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்  .. .. …..

பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல் .. ..

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம்,  எனக்குன் தோற்றம் மேவுமே


 

Posting the photo of my love as it is as it was taken without changing angles !

 
With regards – S. Sampathkumar
3.4.2023

1 comment: