Pages

Sunday, April 23, 2023

Vendaikkai – Ladies finger

Vendaikkai – Ladies finger 

வெண்டைக்காய் : - செடியில் பார்த்து இருப்பீங்க !  கறி / பொரியல் பார்த்து இருப்பீங்க ! வெண்டை வற்றல் பார்த்து இருக்கலாம் ! ஏன் சாம்பாரில் மிதக்க பார்த்து இருப்பீங்க ! ! 

கிலோ கிலோவாக மூட்டையில் இருந்து முழிச்சு பார்க்கறதை பார்த்து இருக்கீங்களா !!  dedicated to our  Kanchi thalaivar !!

 


 வெண்டையின் தாயகம் எத்தியோப்பிய உயர்நிலப்பகுதியாம் !!!   இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும் வெண்டைக்காய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. வெண்டைக்காய் உணவு நார்ச்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல்களில் நிறைந்துள்ளது. ஃபைபர் கெமிக்கல்கள் சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், கணையத்தின் பீட்டா செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது மற்றும் அதிக கலோரிகளை உட்கொள்வதைத் தடுக்கிறது. 

No comments:

Post a Comment