Pages

Saturday, May 20, 2023

Adukku Malligai - fragrant Jasmine !

 In Ayurveda, it is  known as 'Hrudhya Gandha', which means 'fragrance pleasing to the heart'. It is a cooling herb.  For sure you love them – they come ‘dime a dozen’ and there are so many varieties.  Here is one photographed  in our terrace ! (not mine but of another co-owner)  -    earlier one of my friends had identified this  as : இருவாட்சி மல்லிகை


 
சிரியா நாட்டில் உள்ள டமாஸ்கஸ் நகரின் குறியீட்டு மலர் மல்லிகை. இந்தியாவில் மல்லிகை என்றாலே மதுரை. மதுரை என்றாலே மல்லிகைதான். மல்லிகைச் செடியா? கொடியா?
 
The biggest difference between jasmine varieties is their growth habit. The most well-known types are vines, especially Jasminum polyanthum.   Given our love affair with jasmine, it's no surprise that this flower finds several mentions, from being used   to decorating the hair or  being added to earthen pots of water to quench thirst.
 
அடுக்கு மல்லிகை ! இது ஆள் பிடிக்கிது
ரெண்டு தோள் துடிக்குது !!  மனம் துடிதுடிக்கிது  -
 
என்ற நா. காமராசன் வரிகளுக்கு சில்க் ஸ்மிதாவும் ரஜினிகாந்தும் இளையராஜா இசைக்கு நடித்து இருந்தனர்.   ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தங்க மகன் தமிழ்த் திரைப்படம் 1983ல் வெளியானது.  பூர்ணிமா ஜெயராம் கதாநாயகி.  தெலுங்கில் நுவ்வே நேனே என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது.
 
With regards – S. Sampathkumar
20.5.2023

No comments:

Post a Comment