Pages

Saturday, June 17, 2023

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

*இரண்டு நாள் ஊருக்கு சென்றால்  கோவம் - முகம் காட்ட மறுக்கிறாள் !!*

 


வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் 

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம் !! 

மெல்ல திறந்தது கதவு  கவிஞர் வாலியின் வரிகள் - SPB ஜானகி குரல்களில், இசைஞானி இளையராஜா இன்னிசையில். 

Fluttering Pigeon refusing to show her face !!

No comments:

Post a Comment