Pages

Thursday, June 29, 2023

Kombu vadhyam - music on air !!

Sound of music – can you hear the sound seeing this pic !!



Brahmothsavam is a grand festivity and there is divine music in the ear as one nears Temple !  - this is music in the air  - a wind instrument, one that fascinates in an art form where generally melody instruments dominate !  

A wind instrument is a musical instrument that contains some type of resonator (usually a tube) in which a column of air is set into vibration by the player blowing into (or over) a mouthpiece set at or near the end of the resonator. The pitch of the vibration is determined by the length of the tube and by manual modifications of the effective length of the vibrating column of air. In the case of some wind instruments, sound is produced by blowing through a reed; others require buzzing into a metal mouthpiece, while yet others require the player to blow into a hole at an edge, which splits the air column and creates the sound.  

Nadaswaram & Thavil is regular combo in Temples; at Thiruvallikkeni – clarinet, band accompanies too and for uthsavams like Garuda sevai, a group Pancha vadhyam comes in recent times.  

Seen in the pic is ‘kombu instrument’  (கொம்பு) ,  usually  played along with Panchavadyam, Pandi Melam, Panchari melam etc.  The instrument is like a long horn (Kombu in Tamil and Malayalam). In ancient days kombu with Murasu  was played heralding the war !  

காற்றில் மிதந்து வரும் இசையில் இங்கே ஒரு காற்று கருவி.  இசைக்குரிய ஓசைகள் ஐந்து வகைக் கருவிகள் வழி எழுப்பப்படுகின்றன. அவை’ நரம்புக் கருவிகள், துளைக் கருவிகள், தோல் கருவிகள், கஞ்சக் கருவிகள், மிடறு (கழுத்து) என்பன. இவற்றில் எழுப்பப்படும் ஓசைகளை ஒழுங்குபடுத்தியே இசை அமைகிறது. பஞ்ச வாத்தியத்தின் தொடக்கத்தின் அடையாளமாக “சங்க நாதம்” முழங்கப்படும்.  கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது. கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது  

திமிலை, மத்தளம், இந்தளம், இடக்கை (உடுக்கை), கொம்பு எனும் ஐந்து வகையான இசைக்கருவிகளைப் பஞ்சவாத்தியம் என்கின்றனர்.   குறிப்பாக, சிவபெருமான், மகாவிஷ்ணு, ஐயப்பன், அம்மன் கோயில்களில் இந்தப் பஞ்ச வாத்திய இசை  இசைக்கப்படுகிறது. பஞ்சவாத்திய இசை `இறை இசை'.   இசைத்துறையில் சிறப்பு பெற்று விளங்கும் இசை வல்லுநர்கள், பஞ்சவாத்தியம் வாசிப்பதை இறைவனுக்குச் செலுத்தும் காணிக்கையாகவே வாசிக்கின்றனர் 

Photos of panchavadhyam troup  taken at Triplicane during Sri Azhagiya Singar Garuda SEvai this morning

 
With regards – S. Sampathkumar
29.6.2023 






No comments:

Post a Comment