Pages

Saturday, July 8, 2023

House sparrows ! - இரு வல்லவர்கள்.

முதலில் ஒரு குருவி வந்து அமர்ந்தது - இரண்டாக வந்தது மெத்த பரபரப்புடன், இதை கவர முயற்சித்தது.  இந்த குருவி அந்த குருவிக்கு என்ன சொல்லி இருக்கலாம் ??

 


நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? –

என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் 

இந்த வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் - பாடியவர்கள்-டி எம் சௌந்தரராஜன் மற்றும் பி சுசீலா படம் : இரு வல்லவர்கள்.  1966ம்  ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் கே. வி. ஸ்ரீனிவாசன் -  தென்னக ஜேம்ஸ் பாண்ட்  ஜெய்சங்கர், எல். விஜயலட்சுமி நடித்து இருந்தனர்.  சிறப்பு இசை இந்த தலைமுறையினர் அறியாத -  எஸ். வேதா.  மர்ம வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்த வேதா, ஆரவல்லி, பார்த்திபன் கனவு, கொஞ்சும் குமரி, சி.ஐ.டி.சங்கர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

Sparrows pictured at my house terrace and posted on a leisurely Saturday morning

 
With regards – S. Sampathkumar
8.7.2023 

1 comment:

  1. Nice writeup connecting the birds and cine song with inputs about Veteran music director Vedha.

    ReplyDelete