அங்காள
அம்மனுக்கு, ஆடியில பொங்கலு வச்சா !
ஆயிரம்
பாட்டுக்கவ, அடியெடுத்து கொடுப்பாளே !!
சிங்கார
அம்மனுக்கு, சித்திரையில் வடம் புடிச்சா
சங்கீதம் படிக்க சொல்லி, சாரீரம் கொடுப்பாளே !!
ஆடி
மாசம் - குலவை சத்தம் அதிர...காய்ச்சிய கூழ் மணமணக்க... பெண் பக்தர்கள் அருள் வந்து
ஆட... ஆடியில் அம்மன் கோயில்கள் அமர்க்களப்படும்.
தமிழ் மாதங்களில், ‘ஆடி’ மாதத்தில் அதிகமான விழாக்களாகிய ஆடி மாசப்பிறப்பு,
ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி பதினெட்டு என பல திருநாட்களும் அமர்க்களமாகக் கொண்டாடப்படுகின்றன
Aadi is People’s month – religious fervor at its peak for Amman thiruvizhas – a procession of Amman at Triplicane this morning
5.8.2023
No comments:
Post a Comment