Pages

Tuesday, August 8, 2023

As the crow flies !!!

A thing of beauty is a joy forever !  - beauty lies in the eyes of beholder – do you love to see a buffalo or a Crow !?!? 

ஹேய் அது ஆபத்தானது !  - ஆ ! அது நம்மை நோக்கித்தான் பறந்து வருகிறது !!  -  இன்ஜென் (உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜான் ஹேமண்ட், ஜுராசிக் பார்க் என்ற உயிரியல் பூங்காவைக் கோஸ்ட்டா ரிக்கா நாட்டைச் சேர்ந்த ஈஸ்லா நுப்லார்  என்ற தீவில் உருவாக்குகிறார்.  பூங்காவின் புதிய கலப்பினத் தொன்மாவான இன்டாமினஸ் ரெக்ஸ்-ஐ  கண்டு -  அது ஆபத்தானது, கணிக்க முடியாதது என்று ஓவன் எச்சரிக்கிறார்.

 

அழகு மயிலை படமெடுத்து ரசிப்பார் மாந்தர் ! - கருமை குயிலின் குரல் இனிமை என்பார் மாந்தர்.  குயிலை போன்றே இருக்கும் காக்கையின் அழகை ரசித்தது உண்டா ?!?

 


Photo of a crow flying low !! – Nikon d7500 F11 – 90mm – Exp 1/8000; ISO 5000

 
With regards – S. Sampathkumar
8.8.2023 

No comments:

Post a Comment