Pages

Thursday, August 31, 2023

White Pigeon - வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ

ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ …. 

 

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

நமது கதை புது கவிதை

இல்லக்கணங்கள் இதற்கு இல்லை

 

படம் :    புதுக்கவிதை

இசை : இளையராஜா

பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 


பறந்த புறா திரும்பி வரலாம் - கடந்து சென்ற காலமும், ஆத்திரத்தில் விட்ட வார்த்தைகளும் திரும்பி வாரா!  இந்த வெள்ளை  புறா படம் நான் எடுத்தது.

ஆசாமி சிரிப்பு சிந்தனையாளனின் இன்றைய முத்து

 
With regards – S. Sampathkumar
31.8. 2023

No comments:

Post a Comment