Pages

Friday, September 29, 2023

Red Rose ! - கொம்பேறிமூக்கன்

கொம்பேறிமூக்கன்  என்பது ஒரு நஞ்சற்ற மரவாழ் பாம்பு.  எனினும் இந்த  பாம்பு நஞ்சுள்ளது என்றும், இது கடித்துவிட்டால் இறந்துவிடுவார்கள் என்றும், அவ்வாறு இறந்தவர்களை சுடுகாட்டில் எரிப்பதை மரத்தின் மீது ஏறி பார்க்கும் என்று மக்களிடம் ஒரு கட்டுக்கதையும் அச்சமும் உள்ளது.

 


 கீரனூர் கிராமத்தில்  வாழும் மக்களை காப்பாற்றும் தாதாவாக தியாகராஜன்,  இணையாக சரிதா, ஏ. ஜெகநாதன் இயக்கத்தில்  இசைஞானி இளையராஜா இன்னிசையில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கொம்பேரி மூக்கன்.    SPB  மற்றும் S ஜானகி குரலில் இந்த பாடல் பெறுமளவில் விரும்பப்பட்டது

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்… 

No comments:

Post a Comment