Pages

Tuesday, October 17, 2023

remembering school days ! - மாங்காய் பத்தை

 The school days of yesteryears offered unlimited charm –in front of the school would be a push cart that contained treasures – among them the cut mango with chillipowder topping was always a hit !!  

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே  !!

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த

நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே !! 

 


முதல் முதலாக பழகிய நீச்சல்

முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்

முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சா்  .. ..

முதல் முதலாக வாங்கிய மாங்காய் பத்தை !!

No comments:

Post a Comment