Pages

Tuesday, October 31, 2023

that attractive smile of a kid !

Most attractive, contagious – smile !!

 


சிறு குழந்தைகளில் ஒற்றை சிரிப்பு  உலகத்தையே அடிமையாக்கும். மெல்லிய இதழ்களில் நெளியும் புன்னகையே குழந்தையின் உன்னத மொழி.

 

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்

சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்

நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய்  .. … …

 

படம் :  தாய் சொல்லைத் தட்டாதே - KV மஹாதேவன் இசையில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில்.

 

பிறந்த குழந்தை தானாக சிரிக்கும் அதை   கடவுள் விளையாட்டு காட்டுகிறார் என்று சொல்வார்கள்.   

No comments:

Post a Comment