Pages

Friday, November 10, 2023

City life

 நகர வாழ்க்கை நாலு வரியில் !



 

என்வழி, தனி வழி என்றான் ! - பார்த்தபின்னரே புரிந்தது

அவசர வாழ்க்கையில் - அவரவர் அவரவர் வழி பார்த்து செல்வார்

ஒருவருக்கும் மற்றவரை பற்றி யோசிக்க நேரமோ,  மனசோ இராது !!

வாழ்க வையகம் என்றேன் !

சோறு வேண்டுமா வேண்டாமா என வினவினாள் இல்லாள் !!

No comments:

Post a Comment