Pages

Tuesday, November 7, 2023

Cycle rickshaw - அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு

இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு 

 

Unlikely that the present generation would know that there was this transport mode – ‘cycle rickshaw’ ! leave alone travelling in that and talking to that person who drove it with difficulty. 

 


Triplicane had some stands too – and many of them were very friendly, even under stressful circumstances, earning very little.  The one here is not a photograph of a rickshaw but a painting seen on the walls of RBI subway !! – appreciations to the painter. 

மதுரை நியூசினிமா அரங்கில் 161 நாட்கள் ஓடிய, 'ரிக்‌ஷாகாரன்' திரைப்படம்  எம்ஜிஆருக்கு பெரும் புகழைப் பெற்று தந்தது.  கறுப்பு வெள்ளைப் படங்கள் அதிகம் வெளியாகி வந்த அந்த காலகட்டத்தில்,  ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் முதல் வண்ணப்படமாக வெளி வந்தது ‘ரிக் ஷாகாரன்’.  மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனின்  இசையில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அத்தனையும் சூப்பர் ஹிட். ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’, ‘கடலோரம் வாங்கிய காற்று’, ‘அழகிய தமிழ் மகள் இவள்’, ’பம்பை உடுக்கை கட்டி’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. 

7.11.2023 

No comments:

Post a Comment