Pages

Monday, November 13, 2023

Happiness seeing produce !!

 வித்துற்குற்றுண்ணா விழுப்பம் மிகஇனிதே:

விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. 

மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் நீர் வளம் மிக்க நன்செய் நிலங்களையுடைய  விவசாயிக்கு  சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி சோம்பலில்லாம ஏர் நடத்தி அங்கே விளையும் பயிரை காணுதல் மிக மிக இனிது !!!

 


Happy posing near the produce in our terrace garden !!!

No comments:

Post a Comment