கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத்
— தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற்
போலுமே
கல்லாதான் கற்ற கவி – மூதுரைப் பாடல்/ஒவ்வையார்
தன்
பெடையை கவர என் செய்ய, என யோசித்து, மயில் போல சிறகை விரித்தாடின குருவி. யார் பார்த்தால் என்ன! - என்ன நினைத்தால், கூறினால்
என்ன, நமக்கு மற்றவர்களை கவர்ந்து 'லைக்குகள்' பெறுதலே சோசியல் மீடியாவின் தாரக மந்திரம்
ஆசாமி சிரிப்பு சிந்தனையானின் ஞாயிறு காலை நினைவுகள்
No comments:
Post a Comment