கொவ்வை செவ்வாய் !!
அதரம் என்றால் உதடு - சினிமா கவிஞர்கள் இதன் சிவப்பை பலவாறாக
வர்ணித்துள்ளனர். அவற்றில் ஒன்று கோவை வாயாள்
- இது ஒன்றும் புது கற்பனையல்ல
கோவை அல்லது கொவ்வை (ivy gourd, Coccinia grandis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக்
கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு,
வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இதன் பழங்கள் ஒரு கவனிக்கத்தக்க செந்நிறத்தில் இருக்கும்.
இதன் காரணமாக திருநாவுக்கரசர் தனது பாடலில்
சிவனின் வாய்நிறத்திற்கு உவமையாக இதைப் பயன்படுத்தி உள்ளார்
இங்கே நம் செல்ல அணிலின் சிவந்த நாக்கும் உதடுகளும்.
28.11.2023
No comments:
Post a Comment