Pages

Tuesday, December 5, 2023

Triplicane Seva Bharathi provides quality food - Michaung Cyclone relief work

மழையோ, புயலோ, வெள்ளமோ  ~ இயற்கை அன்னை சீற்றம் மிகுந்த போது - மக்கள் துயர் துடைக்க சமுதாய பணியில்,   தன்னலம் கருதாமல் களத்தில் பிறருக்காக உதவும் "சேவாபாரதி" போன்ற சிறந்த சமுதாய பணியாளர்களை வாழ்த்தி வணங்குகிறேன் ! 

திருவல்லிக்கேணியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தரமான உணவு தயாரிக்கும் பணி - திருவல்லிக்கேணி யதிராஜ மடத்தில். 

Early morning of 5.12.2023 










No comments:

Post a Comment