Pages

Monday, January 1, 2024

Tassel ! - பட்டுக் குஞ்சலம்!

Imp Pre-script:  As I start the day with a post, Home asked to do something useful hence a post that may be of use to you all !! -  Shopping in T Nagar, especially silk sarees at Nalli, Kumaran, Pothis, RMKV can be daunting tiring experience, for those who wait alongside !! – then once the costly silk is selected – people move to another department, where crafty artisan gives a finishing touch to it !?!?

 


ஒரு விலை உயர்ந்த ஆடை அணிந்தால் மட்டும் போதாது ! - அது பார்ப்பவர் கண்களை கவர்ந்து, அவர்தம் பாராட்டுக்கு உரியதாக இருந்தாக வேண்டும் !!    பட்டு வேட்டி, விலை உயர்ந்த பட்டு புடவைகள்  முதலிய ஆடைநூலுடன் நெய்யப்படும் பொன், வெள்ளி இழைகள், சரிகை என்றழைக்கப்படுகிறது. பொன், வெள்ளி முதலிய மாழைகளை மெல்லிய கம்பிபோல இழைத்துச் சரிகை தயாரிக்கிறார்கள். சரிகை இழைகள் மிகவும் மெல்லியனவாக இருக்கும். 

Today is born 2024 ! – the first day of  the Gregorian calendar, a solar calendar with 12 months  consisting  of 365 days. The months and length of months in the Gregorian calendar are the same as for the Julian calendar.    

Likely that many start the day wearing a new garment – a colourful costly Silk saree or a silk churidhar .. .. .. with beautifully crafted tassels !! – குஞ்சலங்கள் ?? 

Tassel a dangling ornament of decoration  made by laying parallel a bunch of cords or threads of even length and fastening them at one end. It is an item that ties loose ends of yarn together and has been used to adorn many things including clothing and uniforms. The tassel was very often the status symbol that differentiated people in the military or religious fields. 

Today, the tassel is used in Graduations and other ceremonies both for differentiation and unifying purposes. The graduation tassel attached to a mortar board for a school or college, represents a belonging to a particular class that has completed its goals. Tassels on the cap most often are the color or colors of the particular institution. The tassels that finish off the ends of an honor cord for that same ceremony, most often represent membership of a smaller group within that class. These tasseled cords are referred to as honor cords, and are worn around the neck of the student. 

குஞ்சலம்  என்பது - கூந்தலில் அணியப்படும் அணி.  வாடி என் பட்டுக் குஞ்சலம்! என குழந்தைகளைச் செல்லமாக அழைத்த காலங்கள் உண்டு !!  

குமரன் போன்ற கடைகளில் பார்த்து இருப்பீர்கள்.  பிரமாதமான பட்டு புடவை வாங்கியவுடன், அங்கேயே அதற்க்கான சிறப்பு வேலைபார்ப்பவர்கள் புடவை நுனியில் டிசைன் டிசைனாக குஞ்சலங்கள் கட்டுவார்கள்.  பட்டு சேலை, காட்டன் சேலைகளுக்கு பட்டு நூலினால் புதுப்புது டிசைன்களில் குஞ்சலம் போட்டு தரும்  பொடிக் கடைகள் உள்ளன. பட்டு நூல், உல்லன் நூல், க்ரோஷே  போன்றவற்றல் குஞ்சலத்தில் மட்டும் பல  வகையான டிசைன்கள் உள்ளனவாம்.

 


இதை படித்துக்கொண்டு இருக்கும்போது - விளக்கமாற்றுக்குப் பட்டுக்குஞ்ஜலம் என்ற சொலவடை ஞாபகம் வந்தால், உங்கள் மைண்ட் வாய்ஸ் வெளியேவும் கேட்டுவிட்டால், அதன் விளைவுகளுக்கு பதிவர் பொறுப்பல்ல !!

 
ஆசாமி சிரிப்பு சிந்தனையானின் உபயோகர குறிப்புகள்   
 
With regards – S Sampathkumar
1.1.2024 

No comments:

Post a Comment