Search This Blog

Thursday, February 29, 2024

Ilamai Kalangal - ஈரமான ரோஜாவே !!

கண்ணீரில் மூழ்காது  காற்றுள்ள பந்து என்ற ஒரு அரும்பெரும் தத்துவத்தை ஒரு கவிஞர் தந்தார் - நான் சொல்வது தொட்டியில் பூக்காது அழகான ரோஜா !! this rose is pictured inside a flower pot !!

 


நீங்கள் நிறைய சினிமா பார்ப்பவரா ?  - சசிகலா என்ற கதாநாயகியை நினைவு உள்ளதா ?  

Madhyamavati (madhyamāvati) is a rāga in Carnatic music,  audava rāga ( meaning pentatonic scale), as it does not have all the seven musical notes (swaras).   The equivalent of Madhyamavati in Hindustani music is Madhumad Sarang.   It is considered a very auspicious rāgam and every Carnatic music concert ends with either a song in Madhyamavati or the ending of the last song is sung in this rāgam 

 

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து

என்னோடு நீ பாடிவா,   சிந்து!!

 

This  melody "Eeramana Rojave" is set in the Carnatic raga   Madhyamavati! (says wikipeida) 

இந்த அற்புதமான பாடல் இசைஞானி இளையராஜா இசையில் யேசுதாசின் குரலில் பற்பல தடவை விரும்பி கேட்கப்பட்ட, கேட்கப்படும் பாடல்.  படம் 1983ல் வெளிவந்த இளமை காலங்கள் -  இத்திரைப்படத்தில் மோகன், சசிகலா மற்றும் சுகுமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

 


சசிகலா என்று தமிழில் அறியப்பட்ட சாசி கவுர் மல்கோத்ரா(Shashi Kaur Malhotra) இந்த படத்தில் அறிமுகமாகி சுமார் 33 தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இரச்சணி என்ற பெயரில் தெலுங்கு திரைப்பட உலகில் அறியப்பட்டார். 

Certainly not useful info – but may be interesting !

 
With regards – S Sampathkumar
29.2.2024 

No comments:

Post a Comment