Search This Blog

Sunday, February 25, 2024

Mind over matter ! - மியாவ் மியாவ் பூனைக்குட்டி !

The members of this family are built for hunting. They stalk, chase, and pounce on their prey. Unlike the claws found in most carnivores, the claws of species in the cat family are retractable and can be drawn into their paws. This protects their sharp claws from wearing down.  They have sharp canine teeth that help them kill their prey. Most species in this family sever the spinal cord of their prey with their canines. Species in this family have rounded heads and short muzzles. They have excellent eyesight and hearing and a good sense of smell. 

Life lessons on a Sunday  !  This Cat got a WA forward that Cat and Tiger belongs to the same family.  From that moment on, its mind is imbued with thinking that it can roar and everyone around will be afraid !!

 


மதுரை சடகோபன் ________  என்ற பெயர் கொண்ட குழந்தை குரலில் சிறப்பாக பாடிய இந்த பாடகி (24.2.1932) பிறந்தார் !!   1961ல் வெளிவந்த 'குமுதம்' திரைப்படம் நன்றாக ஓடியது, இவருக்கும் பெயர் கொடுத்தது.   ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். 

இப்படம் தெலுங்கில் மஞ்சி மனசுலு (1962) மலையாளத்தில் சுசீலா (1963), இந்தியில் பூஜா கி பூல் (1964) என்ற பெயர்களில் மறு ஆக்கம் செய்யபட்டன.  சீர்காழி கோவிந்தராஜன்       பாடிய கண்ணதாசன் வரிகள் - கல்லிலே கலைவண்ணம் கண்டான் - மிக பிரபலமான ஒரு பாடல். 

Feline, (family Felidae), any of 37 cat species that among others include the cheetah, puma, jaguar, leopard, lion, lynx, tiger, and domestic cat. 

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பாடகி - ராஜேஸ்வரி.  எம். எஸ். இராஜேஸ்வரி (24.2.21932 - 25.4.2018) பிரபல  தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி. சுண்டலிக்கும் சுண்டலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்) போன்ற பல குழந்தை குரல் பாடல்கள் இன்றும் விரும்பி கேட்கப்படுகின்றன.

 

மியாவ் மியாவ் பூனைக்குட்டி  !  வீட்டை சுத்தும் பூனைக்குட்டி

அத்தான் மனது வெல்லக்கட்டி !!  அவர் அழகை சொல்லடி செல்லக்குட்டி

 

குமுதம் திரையில் மருதகாசி அவர்களுக்கே உரித்தான யதார்த்த நடையில் எழுதிய ஒரு பாடல் . பாடல்  புது மணப்பெண் மனக்களிப்போடு பாடுவது போல் அமைந்த பாடல் .  சிறுவர் சிறுமியர்கள்தாம் அதிகம் பாடுவார்கள் அன்று.. அழகிய பூனைக்குட்டி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு , பார்வையற்ற நிலையில் சௌகார் ஜானகி அவர்கள் தனது கணவரது அழகையும் , வசீகரத்தையும் உணர்வுகளால் புரிந்து பாடுவதுபோல் வடிவமைக்கப்பட்டது. 

Be a Cat, be a Tiger – one can be happy, trouble starts only when we imagine what we are not !  - Sunday, be relaxed, savour your breakfast and don’t think much ! life anyway would start afresh on Monday morning (ஆபீஸ் போகணுமே!!)

 
With regards – S Sampathkumar
25.2.2024 

No comments:

Post a Comment