Pages

Tuesday, March 19, 2024

A pure white dove visit ! - வெள்ளை புறா ஒன்று

Today there was a somewhat rare guest ! – a pure white dove.  இன்றைய விருந்தினர் வெள்ளை புறா.  அதிதி தேவோ பவ ! - வந்தவரை உபசரித்து பார்த்துக்கொள்ளுதல் நம் கடமை அல்லவா


கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ

ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ ….  

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

நமது கதை புது கவிதை

இலக்கணங்கள் இதற்கு இல்லை

 

படம் :    புதுக்கவிதை

இசை : இளையராஜா

பாடியவர்கள் : எஸ்.ஜானகி, கே ஜேசுதாஸ்

பறந்த புறா திரும்பி வரலாம் - கடந்து சென்ற காலமும், ஆத்திரத்தில் விட்ட வார்த்தைகளும் திரும்பி வாரா!  இந்த வெள்ளை  புறா படம் நான் எடுத்தது.

ஆசாமி சிரிப்பு சிந்தனையாளனின் இன்றைய முத்து  !!  

 
With regards – S. Sampathkumar
19.3.2024 

2 comments:

  1. அருமை... வெண் புறாவின் படமும் உங்கள் பதிவும்...சிறு திருத்தம்....வெள்ளை புறா ஒன்று பாடலில் ஆண் குரல் ஜேசுதாஸ் உடையது என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  2. You are right Sir- it was KJ Jesudoss and not SPB will correct. Thanks - S Sampathkumar

    ReplyDelete