ஆசைகள் குதிரைகளாக இருந்தால்
- என்ற சொல்லாடலை கேள்விப்பட்டு இருப்பீர்கள் !!
If wishes were horses, then beggars would
ride.
If turnips were swords, I'd have one at
my side.
If "ifs" and "ands"
were pots and pans,
There'd be no work for tinkers' hands.
The first
recognizable ancestor of the rhyme was recorded in William Camden's Remaines of a Greater Worke, Concerning
Britaine, printed in 1605.
மனக்குதிரை எப்போதுமே வேகமாக செல்லும். கனவுகள் கூடாது, ஆசைகள் கூடாதல்ல என்பதல்ல வாழ்க்கை. நமது ஆசைகள் நிறைவேற அதற்கான முயற்சிகள் எடுக்கவேண்டும். லாட்டரியில் பரிசு விழ கூட, நாம் பரிசுசீட்டு வாங்கியே
ஆக வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா
இருந்து விட்டு, அதிர்ஷ்டம் இல்லை என அலுத்துக்கொள்வது நம் தவறு.
காலை எழுந்தவுடன், தறி கேட்ட குதிரை போல ஓட தயார் ஆகுங்கள். வெயிலில் ஏற ஏற, இளைப்பாறி, உங்கள் கனவுகளை தொடருங்கள்.
ஆசாமி சிரிப்பு சிந்தனையாளனின் இன்றைய முத்து !!
With regards – S. Sampathkumar
20.3.2024
No comments:
Post a Comment