Search This Blog

Wednesday, March 27, 2024

in search of my mayilu - 16 Vayathinile !!

It was a pilgrimage – had darshan in more than 20 temples ! – also yearned to see her !  - not a travelogue but a love-story – me loitering around for 3 days for a glimpse of ‘beautiful her’!  

இது ஏதோ சினிமா கதை அல்ல !  - என் காதல் கதை - என் மயிலை தேடி 3 நாள் அலைந்தேன் – நான் விவரம் கேட்டவர்கள் எல்லாம் காலை, மாலை - இங்கே, அங்கே என அலைக்கழித்தனர்.  கடைசியில் வயல்வெளியில் தூரத்தில் அவளை கண்டேன்.  

 1977ம் ஆண்டு பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்ட படத்தில், ஒரு முக்கிய வேடத்தில், டாக்டராக நடித்த சத்யஜித் என்ற நடிகரை அறிவீரா !  - இந்த படம் பலருக்கு வெற்றிப்படம்-    பாரதிராஜா  இயக்குனராக அறிமுகம் . கமல்ஹாசன் , ஸ்ரீதேவி , ரஜினிகாந்த், காந்திமதி , சத்யஜித்!! கவுண்டமணி என பலர் பிரபலமானார்கள்.  இசைஞானி இளையராஜா இன்னிசையில் 4 பாடல்கள் விரும்பி கேட்கப்பட்டன.  

“பத்த வச்சுட்டியே பரட்டை "  என்ற வசனம் பரபரப்பானது -  இந்த படத்தின் மிக முக்கியமான கேரக்டர் என்றால் படத்தின் வில்லன் பரட்டை தான். முதலில் இந்த கேரக்டரில் பாக்யராஜ் தான் நடிப்பதாக இருந்ததாம் !!  ரஜினிகாந்த் இதனால் பெருமளவு பேசப்பட்டார்.  

Parattai—who lusts for Mayil—spreads rumours about her relationship with Sathyajith. Because of this, Mayil's engagement plans are halted and the village becomes hostile to her. Unable to bear the shame, Guruvammal dies and leaves Chappani to take care of Mayil.  

Mayil is a 16-year old schoolgirl who lives in a village with Guruvammal, her mother. Guruvammal also takes care of a limping orphan who is dismissively called "Chappani" (Lame) by the villagers and does whatever he can to earn a living. Mayil's ambition is to become a teacher, and she hopes to marry a sophisticated, educated man; although Chappani is in love with her, she does not reciprocate his love. Sathyajith, an urban veterinarian, arrives in the village to work and falls in love with Mayil. Believing that Sathyajith is the right person for her, Mayil falls in love with him, to the point of refusing an opportunity to attend a teacher-training course in Madras to remain with him.  

The film was originally titled Mayil, and set to be funded by the National Film Development Corporation of India. When they backed out, it was picked up by S. A. Rajkannu who produced it under his banner Shri Amman Creations, and eventually retitled. 16 Vayathinile  was a cult movie of yesteryears,     predominantly outdoors. 


Be it Zoo or in Nature – the National bird of India, peacock is most attractive. Things happen naturally in the wild ……..   Here is a Peacock photographed in Nangur (Thiruvali) surroundings.

 

With regards – S. Sampathkumar

27.3.2024.

No comments:

Post a Comment