Pages

Thursday, April 11, 2024

Butterfly attraction !

 

Whatever be your liking ! – somethings attract and are good to start the day seeing !

 

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை, ஆனால் அது ஒரு குறையில்லை

 


சினிமாக்களில் மிகைப்படுத்தப்பட்ட ஓர் உயிரினம் - வண்ணாத்திப்பூச்சி .. .. மிக அழகாக இருக்கும் -   வண்ணத்துப்பூச்சி என்று மற்றொரு பெயரும் உண்டு.   மனதில் காதல் வந்தால், உங்கள் தேவதையை பார்த்தவுடன் சுற்றி சுற்றி வண்ணாத்தி பூச்சிகள் பறக்குமாம் !  உங்களுக்கு பறந்ததுண்டா அல்லது எவ்வளவு முறை அவ்வாறு பறந்துள்ளது ?!? 

10.4.2024

No comments:

Post a Comment