Pages

Sunday, April 28, 2024

ஏதோ மோகம் ஏதோ தாகம், ~ Jungle Fowl !

Photographed here is a not a simple Hen – but one taken in forest surrounding as we ascended Thirumala a few months ago !!



உங்களுக்கு பிடித்த பாடல் என்றவுடன் ராகதேவன் இளையராஜாவின் இந்த பாடல் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் உங்களுக்கு சுமார் 50 வயது இருக்கலாம், அதன் கதாநாயகியும் நினைவுக்கு வந்தால் உங்கள் சிறுவயது தாவணிக்கனவுகள் ஞாபகம் வரலாம்.  

ஏதோ மோகம் ஏதோ தாகம்,  நேத்து வரை நினைக்கலையே

ஆசை விதை முளைக்கலையே  .  .. சேதி என்ன வனக்கிளியே...

திரையுலகம் ஒரு கனவு தொழிற்சாலை என்றார் மேதை சுஜாதா. மின்னல் தாரகை என பலரும் ஆசைப்பட்ட சிறப்பு  சினிமா நடிகைகளின் வாழ்க்கை  மின்னல் பூச்சியாக மறைந்த கதைகள் பல உண்டு.

 இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜி உடல்நிலை மோசமாகி பல அறுவை சிகிச்சைகள் செய்து துன்பத்தில் இருந்து மீண்டு வந்திருந்தாலும், காதல் ஏமாற்றத்தில் உயிரையே மாய்த்துக் கொண்டாராம்.

கோழி கூவுது 1982ம் ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது.   பி. எஸ். நிவாஸ் ஒளிப்பதிவு,  பி. லெனின் படத் தொகுப்பு  செய்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் பிரபு, சுரேஷ், சில்க் ஸ்மிதா, விஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம், வீரபத்ருடு என தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

Charles Darwin proposed that chickens descended from the red jungle fowl—a colorful tropical bird in the pheasant family–because the two look so much alike. But proving him right was never easy.  Five varieties of jungle fowl range from India to northern China, and small chicken bones are rare in fossil sites.

The gray junglefowl (Gallus sonneratii), also known as Sonnerat's junglefowl, is one of the wild ancestors of the domestic chicken together with the red junglefowl and other junglefowls.  The species epithet commemorates the French explorer Pierre Sonnerat. Local names include Komri in Rajasthan, Geera kur or Parda komri in Gondi, Jangli Murghi in Hindi, Raan kombdi in Marathi, Kattu Kozhi in Tamil and Malayalam, Kaadu koli in Kannada and Tella adavi kodi in Telugu.

In 2020, a study of 863 living chickens’ genomes confirmed that the jungle fowl Gallus gallus spaedicus subspecies was the ancestor of living chickens; chickens share more of their DNA with that subspecies than other types of jungle fowl. That in turn narrowed the site of domestication to Southeast Asia. Researchers have proposed fossils as early chickens dating back 8000 to 11,000 years ago in northern China and Pakistan. But genetics of living birds could not narrow the window for domestication, says geneticist  !!

With regards – S Sampathkumar

28.4.2024

  

1 comment: