Art of dosa making !
கல் தோன்றிய காலத்தில் உருவானது தோசை என ஒரு பரவலான அபிப்ராயம் நிலவுகிறது. ஹோட்டல்களில் இட்லிக்கு பிறகு அதிகமாக விற்பனையாவதும்
தோசைதான் !!
எளிது, என்னருமை நண்பர்களே, தோசை வார்த்தல் எளிது !! சூடான தோசைக் கல்லில், ஒரு கரண்டி தோசை மாவை மெல்லிய வட்டமாக பரப்பி ஒரு இரண்டு முட்டை நெய் அல்லது நல்லெண்ணெய் சீராக ஓரங்களில் விட்டு, சற்று கலர் மாறியதும் துடுப்பு கரண்டியால் அழகாக மெலிதாக கிழியாமல் எடுத்து, புரட்டி அல்லது புரட்டாமலேயே எடுத்து பரிமாறலாம் அல்லது நாமே சாப்பிடலாம்.
Dosai is made of batter of rice and urad dal – these are mixed and soaked in water – some add fenugreek seeds too. After hours, the water is drained and ground to make a grainy paste. Some salt is added to the batter and kept in a large container – it will ferment and require more space. Spreading of the batter in sweeping circular motion on the hot upper surface requires expertise – more so in taking it out in a round shape without getting shattered.
The other day was on breakfast table in a star hotel – could have unhindered view of the live counter. An young well dressed master stood at the table – took a tea cup of batter, spread it on the hot cooking stone – it went out of shape; after couple of attempts, shape was somewhat Ok but in trying to take it out – it did not come out in single shape – split to pieces – as we watched, it was attempt 7, 8 and on – all outcome was consigned to dustbin.
Relatively simple task of ‘dosa-making’ – how good are you ? – ever felt it very challenging !! - ever made dosa in this shape and such a round shape ! – if yes, is your success once a while or always !
தோசை என்பது அரிசி மற்றும் உளுந்து சேர்த்து அரைத்த மாவில் தயாரிக்கப்படுகிற உணவுப் பதார்த்தம். தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். தோசை
மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைத்தால் தோசைக்கு சற்று சிவந்த நிறம் கிடைக்கும்.
தோசை கல்லில் தோசை ஊற்றுவதற்கு முன் சூடுசெய்யப்பட்டுள்ள தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய்
விட்டு, பிறகு சிறிதளவு தண்ணியை தெளித்துவிட்டு தோசையை நைசாக ஊற்றினால் தோசை நன்கு
முறுவலாக வரும். தோசை கல்லில் மாவு ஊற்றி சுத்தும்
போது ஒரே பக்கமாக மட்டுமே மாவை சுத்தி ஊற்ற வேண்டும். ரிவர்ஸில் மாவை சுத்தும்போது
தோசை முறுவலாக வராது.
Why have it the hard way on a holiday ! – go to a nearby hotel, make the Server repeat the menu at least twice - express as if you are not happy with the items available, then order ‘one dosa’ giving instruction such as paper thin, crispy, thick, butter added, masala in the middle, topping of carrot, capsicum, ginger and what not – Server might announce to the kitchen – ‘saarukku oru dosai’
Happy morning on a holiday –
thoughts of Aasami sirippu sinthanaiyaan.
With regards – S Sampathkumar
11.5.2024
No comments:
Post a Comment