Pages

Saturday, May 11, 2024

Cat Stare !! ~ இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு ..

From a distance, walking precariously on a wall, she turned her head in a different angle and stared at me !!

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அருகாமையிலும் இல்லை -இருந்தும் கழுத்தை ஒரு மாதிரி திருப்பிக்கொண்டு அப்படி ஒரு முறை முறைத்தாள் !! 

 


ஹீரோ  ஹீரோயின்  ரெண்டு பேருமே  கிராமத்தில்  இருக்கும்  டெண்ட்டுக்கொட்டாய்ல  வேலை  செய்யறவங்க . இருவரும்  காதலர்கள் . அந்த  ஊருக்கு ஒரு  சினிமா  டைரக்டர்  வர்றார்.. வந்தவர்  ஹீரோயின்  அழகைப்பார்த்து  உனக்கு  ஒரு  சான்ஸ்  தர்றேன்  சென்னை  போய்  லெட்டர்  போடறேன்னு  சொல்லிட்டுப்போய்ட்டார்.  ஊரெல்லாம்  ஹீரோயின்  செம  ஹிட்  ஆகிட்டார் . சினிமாவுக்குப்போகப்போகும்  சித்தாளு  என  ஏக  மவுசு  - இப்படத்தில் ஒலித்த ஒரு சிறப்பான பாடல் -  பூந்தேனில்  கலந்து பொன் வண்டு  எழுந்து  சங்கீதம்  படித்ததென்ன?

FoV is important for every photographer.  The field of view (FOV) is the extent of the observable world that is seen at any given moment. In the case of optical instruments or sensors it is a solid angle through which a detector is sensitive to electromagnetic radiation.  

Eyes  are the most important  organs of human body that provides vision. They provide beauty to the face, more importantly  make us see beautiful things.  They provide living organisms with vision, the ability to receive and process visual detail.  You would have observed Cats and other animals staring at you.  Cat staring is one of many forms of communications cats use towards others. Typically a cat might stare at new or unfamiliar faces as an intimidation tactic, in hopes that the other cats/ humans  will blink or shy away. Cats are visual hunters, so naturally, they tend to stare in order to keep a close eye on potential prey. Cats will also use a direct stare when they are feeling territorial, showing dominance, or posing a threat or challenge to other cats.

Those wide-eyed fixed gaze can be a bit unnerving.  Rather than challenging you to a staring contest, this curious behaviour is actually something you may have trained your moggy to do without even realising it. 

முதலில் சொன்ன படத்தில் மற்றுமொரு பாடலில் இடைவரிகள் சில :  

ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு

இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு .. .. ..

 

நடக்கிறேன்;  சிரிக்கிறேன்;  அணைக்கிறேன்;  ரசிக்கிறேன்  

தேசிய  விருது  பெற்ற  பசி  பட புகழ்   ஷோபா  நடிச்ச  பெரும்பாலான  படங்களில்  க்ளைமாக்ஸ்ல  அவருக்கு  சோகமான  முடிவு  அ இருக்கும்   1978ல் தெலுங்கில் ரிலீஸ்  ஆன  சீதா லட்சுமி  என்ற  படத்தின்   ரீ மேக் -  ஏணிப்படிகள்,  1979 ஆம் ஆண்டு வெளிவந்தது.  பி. மாதவன் இயக்கத்தில்  சிவகுமார், ஷோபா நடிக்க கே. வி. மகாதேவன் இசை,  அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன்  எழுதி இருந்தார்.  

Interesting ! – one of the many times in life, when people do not understand that glare ! eyes convey hundreds of words, many a times they are lost without being understood.

 
With regards – S Sampathkumar
11.5.2024 

No comments:

Post a Comment